Friday 8 August 2014

தலைமுடி நீளமானதாக என்ன செய்யலாம்?

தலைமுடி நீளமானதாக என்ன செய்யலாம்?
          . தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு முலம் சிக்கை அகற்ற வேண்டும்.. குறிப்பாக தலைக்கு குளித்த பின்னர் சிக்கு எடுக்க பெரிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பை பயன்படுத்துவது தான் சரியாக முறையாகும். சுருட்டை முடி உள்ளவர்கள் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளபை மங்கச் செய்துவிடும். உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்கு பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும்......

இதன் தொடர்ச்சியை காண
 http://nilavau.blogspot.in/2014/08/blog-post_79.html
என்ற வெப்சைடை பார்க்கவும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.